கே. சி. ஆர். – ஸ்டாலின் சந்திப்பு.

இன்று கே.சி.ஆர்-ஸ்டாலின் சந்திப்பு பல கேள்விகளையும், ஐயங்களையும் எழுப்பியுள்ளது. இதற்கு பதில் அவர்கள் தான் தரவேண்டும். தேர்தல் முடிந்து வறட்சியாக இருந்த தமிழ் நாடு அரசியல் களைகட்ட தெடங்கியுள்ளது. தமிழ் நாடு ஊடகங்களுக்கு நல்ல வேட்டை. வழக்கம் போல் மோடியை கைகாட்டி தங்கள் TRP ratingஐ எற்ற தெடங்கியுள்ளது. எல்லாமே மோடி என்றால் மற்ற யாருக்கும் எதுவும் தெரியாதா? அனைவரும் முட்டாள்களா? அனைத்து அரசியல்வாதிகளும் (வியாதிகளும்) தாங்கள் வெற்றிபேற என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்யவார்கள். கே.சி.ஆர்ரும் அதை செய்ய பார்கிறார். முடிவு ஸ்டாலின் கையில். அது மே 23 தேர்தல் முடிவு வந்த பிறகு தெரியும்.